Videre til indhold | Videre til menunavigation

Mine værktøjer

Du er her: Forside / BiblioteksCenter for Integration / Videncenter / Søgning i bibliotek.dk / www.bibliotek.dk என்ற இணையத்தளத்தில் தேடுக
Bibliotekscenter for Integration

www.bibliotek.dk என்ற இணையத்தளத்தில் தேடுக

 

Søg i www.bibliotek.dk

 

நீங்கள் bibliotek.dk என்ற இணையத்தளத்தில் வாயிலாக டென்மார்க்கில் உள்ள அனைத்துப் பிரதேச மற்றும் ஆய்வுக்குரிய நூலகங்களில் உள்ள அனைத்து புத்தங்கள், இசை, சினிமாப் படங்கள் பற்றிய விபரங்களைப் பெற்று அவற்றை விண்ணப்பிக்கலாம்.

I bibliotek.dk kan man finde og bestille bøger, musik, film m.m. fra alle Danmarks folkebiblioteker og forskningsbiblioteker.

bibliotek.dk என்ற இணையத்தளம் ஓர் நூலகம் அல்ல. ஆனால் டென்மார்க்கில் உள்ள அனைத்து அரச நூலகங்களின் விடயதானங்கள் கணணி பதிவில் பதியப்பட்டுள்ளது.

bibliotek.dk er ikke et bibliotek, men en database over hvad der findes på danske offentlige biblioteker.

கணனிப்பதிவில் இல்லாத ஒன்றை நீங்கள் bibliotek.dk மூலம் விண்ணப்பித்து தருவிக்க முடியாது. அதற்கு உங்கள் பிரதேச நூலகத்தையே நாடவேண்டும்.

Du kan ikke via bibliotek.dk bestille materiale, som ikke er med i bibliotek.dk. Henvend dig i stedet til dit lokale bibliotek.

உங்களுக்கு bibliotek.dk பற்றிய ஏதாவது உதவி தேவைப்படுமாயின் உங்கள் பிரதேச நூலகத்தை நாடவும்.

Kontakt dit lokale bibliotek, hvis du har brug for hjælp til bibliotek.dk.

நீங்கள் ஓர் விடயதானத்தை bibliotek.dk என்ற இணையத்தளத்தில் தேடி எடுத்த பின்பு அதனை விண்ணப்பித்து பின் அதனை உங்கள் பிரதேச நூலகத்தில் பெற்றுக் கொள்ளலாம். நீங்கள் விண்ணப்பித்த விடயதானம் உங்கள் பிரதேச நூலகத்திற்க்கு வந்ததும் அவர்கள் உங்களுக்கு அறிவிப்பார்கள்.

Når du har søgt en ønsket titel i bibliotek.dk, kan du bestille denne titel til afhentning på dit lokale bibliotek. Dit lokale bibliotek giver dig besked, når det har modtaget materialet til dig.

நீங்கள் எவ்வளவு விடயதானங்களை விண்ணப்பித்துப் பெறமுடியும் என்பதற்க்கு ஓர் வரையறையுண்டு. நூலகங்கள் தம்மிடம் உள்ள விடயதானங்களை ஒரே வேளையில் டென்மார்க் முழவதற்கும் வழங்கி விட முடியாது. அப்படி முடியாதவிடத்து கணனியில் ஓர் ”எச்சரிக்கை குறி” தோன்றும். ஓர் ஒளித்தட்டு அல்லது நாடாவை நீங்கள் விண்ணப்பிக்கும் பொழுது இந்த ”எச்சரிக்கை குறியை” காணலாம். எல்லா நூலகங்களும் தம்வசம் உள்ள ஓர் ஒளித்தட்டு அல்லது நாடாவை இரவல் கொடுக்க வேண்டும் என்று கட்டாயம் இல்லை.

Der kan være begrænsninger i hvad du kan bestille. Bibliotekerne låner ikke alle materialer ud til hele landet. Du får en "advarsel" om dette hvis du ser på en dvd eller en video. Disse materialer har bibliotekerne ikke pligt til at låne ud til alle.

bibliotek.dkல் தேடுதல் மற்றும் bibliotek.dkல் விண்ணப்பித்தல் பற்றி கீழே உள்ளவற்றை வாசிக்கவும்.

Læs mere under ”Hjælp: Søgning - sådan søger du” og under ”Hjælp: Bestil - sådan bestiller du”.

 

bibliotek.dkல் தேடுதல்

 

 

Søgning i bibliotek.dk

 

தேடுதலின் பொழுது இலத்தீன் எழுத்துகளை மட்டுமே பாவிக்க முடியும்.

Det er kun muligt at søge med latinsk skrift.

நூல் ஆசிரியரின் பெயர், தலையங்கம், விடயம், விடயம் பற்றிய செய்தி, நூலக வகை, விடயதான வகை, மொழி மற்றும் வெளியீடு செய்த ஆண்டு போன்ற பல தகவல்கள் இருப்பின் தேடுதல் இலகுவாக அமையும். மொழிப்பட்டியலில் உங்கள் மொழியைக் கண்டுபிடிக்க முடியாதிருப்பின் கீழேயுள்ள ”அனைத்து மொழியையும் காட்டுக” என்ற பெட்டியை அழுத்தினால் தெரிவு செய்யக் கூடிய மொழிகளைக் காணலாம். மேலும் எவ்வாறு ஒவ்வோர் விடயமும் பதிவு செய்யப்பட்டுள்ளது என்பதனை ”பதிவைத் தேடுதல்” என்தனை அழுத்தி அறிந்து கொள்ளலாம்: உதாரணமாக ஓர் ஆசிரியரின் பெயரை எப்படி பதிவு செய்துள்ளார்கள் (முதல் - இடை - முழப்பெயர்)என்பதனை அறியலாம். குறைந்தளவு தகவல்களை தெரிந்த நிலையில் வௌ;வேறு கணணிப் பதிவு மூலங்களுக்கு ஊடாக ஒரே வேளையில் கடினமான தேடும் பணியை மேற்கொள்ளலாம். (கட்டளைத் தேடுதல் - kommandosøg என்ற பெட்டியை அழுத்தவும்)

Du kan afgrænse din søgning på forfatter, titel, emne, fritekst, bibliotekstyper, materialetype, sprog og udgivelsesår. Hvis du ikke kan finde dit sprog i sproglisten, kan du nederst på listen klikke på ”vis alle sprog” for at få en fuld liste over alle repræsenterede sprog. Der er også mulighed for registersøgning, f.eks. for at finde ud af, hvordan et forfatternavn skal staves (brug knappen ”Slå forfatternavn op i register”). Den avancerede bruger kan også sammensætte flere søgninger ved hjælp af søgning med kommandoer (brug knappen ”Kommandosøg”).

நீங்கள் ஒன்றைத் தேடும் பொழுது எப்போதும் புதிய தகவல் அடங்கிய விபரப்பட்டியலே முன்பு வரும். நீங்கள் ஓர் தேடும் பணிணை முடித்த பின்பு அதன் பெறுபேறுகளை ஆசிரியர், தலையங்கம், விடயதானம், வருடம் என வெவவேறு வகையாக உங்கள் விருப்பத்திற்கு ஏற்ப தரம் பிரித்துக் கொள்ளலாம்.

Bemærk at posterne i bibliotek.dk vises med de nyeste poster først - ikke de mest populære, som i mange søgemaskiner. Når du har foretaget en søgning kan du sortere resultatet efter forfatter, titel, materialetype eller emne i stedet for.

”உதவி” என்ற பக்கத்தின் ஊடாக பல நல்ல தகவல்களையும் அறிவுரையையும் பெற்றுக் கொள்ளலாம்.

Der findes mange flere gode råd om søgning på dansk under ”Hjælp”.

 

bibliotek.dkல் விண்ணப்பித்தல்

 

 

Bestilling i bibliotek.dk

 

இது பல படிகளாக பிரிக்கப்பட்டுள்ளது. திரையில் தோன்றும்; வழிகாட்டலைப் பின்தொடர்க.

Er delt op i flere trin. Følg vejledningen på skærmen undervejs:

விண்ணப்பிக்கும் படி 1: நூலகத்தை கண்டுபிடி.

Bestilling trin 1: Find bibliotek

விண்ணப்பிக்கும் படி 2: நூலகத்தை தெரிவுசெய்

Bestilling trin 2: Vælg bibliotek

விண்ணப்பிக்கும் படி 3: .இரவல் பெறுவதற்குரிய தனிப்பட்ட தகவல்கள்;

Bestilling trin 3: Personlige låneoplysninger

விண்ணப்பிக்கும் படி 4: விண்ணப்பித்தலை உறுதிப்படுத்தல்;

Bestilling trin 4: Godkend bestilling

விண்ணப்பிக்கும் படி 5: விண்ணப்பித்தமைக்கான பற்றுச் சீட்டு.

Bestilling trin 5: Kvittering

மேலதிக தகவல்களுக்கு டெனிஷ் மொழியில் உள்ள ”உதவி” என்ற பக்கத்தின் படிக்கவும்.

Læs mere på dansk om at bestille under ”Hjælp”.

நீங்கள் விண்ணப்பித்த விடயதானங்கள் பற்றிய வபரங்களை நீங்கள் தெரிவு செய்த நூலகத்துடன் தொடர்பு கொண்டு அறிந்து கொள்ளலாம

Spørgsmål om dine bestillinger: kontakt det bibliotek du har bestilt hos.

 

 

தேடுதலுக்குரிய உதாரணங்கள்:

Eksempler på søgninger:

Bibliotekscenter for Integration

Bibliotekscenter for Integration

Om BibliotekCenter for Integration

Om BiblioteksCenter for Integration

BiblioteksCenter for Integration
Søren Kirkegaards Plads 1
1221 København K
Tlf. 3347 4747
Mandag-torsdag 9-16, fredag 9-14
E-mail: bcfi@kb.dk

CVR 28988842
EAN 5798000792142